Quantcast
Channel: அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal
Viewing all 2192 articles
Browse latest View live

எனக்கு பிடித்தது அது உங்களுக்கும் பிடிக்கும் (12 வயது பள்ளி மாணவியின் படைப்பு )

$
0
0
எனக்கு பிடித்தது அது உங்களுக்கும் பிடிக்கும் (12 வயது பள்ளி மாணவியின் படைப்பு ) நான் எனது வலைத்தளத்தில் கிறுக்குவதை பார்த்த எனது 12 வயதுடைய பெண் ஷ்ரேயா . எனக்கு போட்டியாக களத்தில் குதித்துள்ளாள். அவளது படைப்புகளை படிக்க பார்க்க விரும்புவர்கள் இந்த லிங்கை http://lightitupgirls.blogspot.com/ க்ளிக் செய்து படித்து ஆதரவு தரம்படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன், விருப்பம் உள்ளவர்கள்

கேஸ் சிலிண்டரின் விலையை குறைக்கவும் சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஐடியா (மோடிக்கு உதவ அமெரிக்க தமிழன் தயார் )

$
0
0
கேஸ் சிலிண்டரின் விலையை குறைக்கவும் சிலிண்டரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஐடியா (மோடிக்கு உதவ அமெரிக்க தமிழன் தயார் ) மக்கள் மட்டுமல்ல மோடியும் அரசங்கமும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு மோடி ஆட்சிக்கு வந்த பின் கேஸ் விலை உயர்வதோடு ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்கும் சிலிண்டரின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கேஸ் சிலிண்டரின்

உங்களின் உண்மையான நண்பர்கள் யார் என்று அறிந்து கொள்ள விரும்பினால் இந்த பதிவை கண்டிப்பாக படிக்கவும்.

$
0
0
உங்களின் உண்மையான நண்பர்கள் யார் என்று அறிந்து கொள்ள விரும்பினால் இந்த பதிவை கண்டிப்பாக படிக்கவும். ஒரு அழகிய மணமுள்ள ரோஜாமலரை சில மீன்களோடு போட்டு ஒரு பையில் வைத்தால் சிறிதுநாளில் அது நாறத்துவங்கும். அது போலதான் நம்

மெயில் பேக் 6: படித்ததில் பிடித்தது உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்

$
0
0
மெயில் பேக் 6: படித்ததில் பிடித்தது உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என் மனதை  நெகிழச் செய்த படம். உங்களையும் நெகிழச் செய்யும். A Picture Is Worth A Thousand Words!. I'm Not Affiliated With Or Claim To Own Any Of The Picture.

மோடியின் வேஷத்தை கலைத்த பேஸ்புக் ஸ்டேடஸ்

$
0
0
மோடியின் வேஷத்தை கலைத்த பேஸ்புக் ஸ்டேடஸ் செய்தி : சில நாட்களுக்கு முன்னாள் டிவிட்டரில் மோடி , "தான் நீண்ட காலங்களுக்கு முன் , தன் ஊர் , மொழி தெரியாத , யாரும் உதவ முன்வராத பையன் ஒருவனை சந்தித்ததாகவும் , அவன் மீது தான் அக்கறை கொண்டு அவனது எதிர்காலம்

மோடியின் அமெரிக்கா வருகையும் ஒபாமாவின் பயமும்

$
0
0
மோடியின் அமெரிக்கா வருகையும் ஒபாமாவின் பயமும் என்ன மோடி வருகையை கண்டு உலகின் வல்லரசான அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவுக்கு பயமா அதி நிஜந்தானா என்ற கேள்வி உங்களுக்கு எழக்கூடும்.. நம்பினா நம்புங்க உண்மையிலேயே ஒபாமா மோடியை கண்டு பயந்து போய்தான் இருக்கிறார். காரணம் மோடி அமெரிக்கா வரும் போது ஏதாவது கறுப்பின பையனை உடன் அழைத்து கொண்டு வந்து 20 வருடத்திற்கு முன்னால் இந்த

மெயில் பேக் 7: இந்திய ராணுவம் என்ன நிலையில் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா?

$
0
0
மெயில் பேக் 7: இந்திய ராணுவம் என்ன நிலையில் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா? இந்திய ராணுவம் மிகவும் தயார் நிலையில் இருக்கிறது. போருக்கு அல்ல வருகிற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்குதான். இந்து மதத்தினருக்கோ ஆயுத பூஜை வருடத்திற்கு ஒரு முறைதான் ஆனால் இந்திய ராணுவத்திற்கோ 2 தடவை ஒன்று சுதந்திர தின விழா மற்றொன்று குடியரசு தின விழா.. மக்களின் பொழுது போக்கிற்காக (entertainment) மிக

விடிவுகாலமே இல்லையா?

$
0
0
விடிவுகாலமே இல்லையா? என் மனைவி அடிக்கடி கோபபடுகிறாள் நேற்று அதற்கான காரணத்தை கண்டு பிடித்துவிட வேண்டுமென்று அவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி அவள் சந்தோசமாக இருக்கும் நேரத்தில் அதற்கான காரணத்தை பக்குவமாக கேட்டேன் அதற்கு அவ சொன்னாள் என்னங்க நீங்க தானே நம்ம கல்யாணம ஆன புதிதில் நான் கோபம் படும் போது ரொம்ப அழகாக இருக்குதுன்னு சொன்னீங்க. அதனாலதான் நான் இப்பவெல்லாம்

நண்பர்களே என்னை தேடவேண்டாம் பதிவுலகத்தில் இருந்து சிறிது நாள் விலகி கொள்கிறேன்..

$
0
0
நண்பர்களே என்னை தேடவேண்டாம் பதிவுலகத்தில் இருந்து சிறிது நாள் விலகி கொள்கிறேன்.. நண்பர்களே என்னை தேடவேண்டாம் பதிவுலகத்தில் இருந்து சிறிது நாள் விலகி கொள்கிறேன். இது நானாக எடுதத முடிவு அல்ல. என் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் இதில் இருந்து விலகியது மட்டுமல்லாமல் நான் வசிக்கும் நீயூஜெர்ஸியில் இருந்தும் வெளியேறுகிறேன்...இந்த முடிவை எடுக்ககாரணம்  பூரிக்கட்டை அடியில் இருந்து

டாக்டர் மற்றும் மக்களிடையே நீயா நானா மூலம் அவ நம்பிக்கை ஏற்படுத்தி சென்றதுதான் கோபிநாத் செய்யும் சமுக சேவையா?

$
0
0
டாக்டர் மற்றும் மக்களிடையே நீயா நானா மூலம் அவ நம்பிக்கை ஏற்படுத்தி சென்றதுதான் கோபிநாத் செய்யும் சமுக சேவையா? டாக்டர் மற்றும் மக்களிடையே நீயா நானா மூலம் அவ நம்பிக்கை ஏற்படுத்தி சென்றதுதான் கோபிநாத் செய்யும் சமுக சேவையா? Doctor

ஜெயலலிதாவின் கழுத்தை மோடி இறுக்கியதால் அதிமுகவை பா.ஜ வில் அடகு வைக்கும் ஜெயலலிதா

$
0
0
ஜெயலலிதாவின் கழுத்தை மோடி இறுக்கியதால் அதிமுகவை பா.ஜ வில் அடகு வைக்கும் ஜெயலலிதா கடந்த லோக்சபா தேர்தலில் மோடி தமிழகத்தில் மாற்று கட்சியினரோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால் அந்த கட்சிகளோடு சேர்ந்து போட்டியிட்டதால்

2016 தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி இப்படிதான் அமையுமோ?

$
0
0
2016 தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி இப்படிதான் அமையுமோ? மோடியும் ஜெயாவும் சட்டசபை தேர்தலை மனதில் நிறுத்தி அதற்கான காய்களை நகர்த்த தொடங்கியுள்ளனர் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தால் அடுத்த தேர்தலில் திமுக ஆட்டோமெடிக்காக

வாட்ஸ்ஆப்பை தூக்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் டெலிகிராம்

$
0
0
வாட்ஸ்ஆப்பை தூக்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் டெலிகிராம் இந்திய மக்கள் இப்போது மிக அதிக அளவு பயன்படுத்தி கொண்டிருப்பது வாட்ஸ்ஆப்( WhatsUp ) ஆனால் மற்ற நாடுகளில் இந்த வாட்ஸ்ஆப்பை தூக்கி சாப்பிட்டு கொண்டிருக்கிறது டெலிகிராம் (Telegram apps )என்ற புதிய ஆப்ஸ் . இந்த டெலிகிராம் இன்னும் இந்தியாவில் அதிக அளவில் புழக்கத்தில் வரவில்லை. எல்லா நாடுகளிலும் மூடுவிழா

கலைஞரின் வேண்டுகோளை விஜய் டிவி ஏற்குமா அல்லது நிராகரிக்குமா?

$
0
0
கலைஞரின் வேண்டுகோளை விஜய் டிவி ஏற்குமா அல்லது நிராகரிக்குமா? ________________________________________________________________________________________________________________________ ________________________________________________________________________________________________________________________ மாப்பிள்ளை, என் பிள்ளையை மிக செல்லமாக வளர்த்துட்டேன் அதை கண்

க்விஸ் அப் (QuizUp ) படிக்கும் வயதில் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்கள் &ஆசிரியர்கள் அவசியம் டவுன் லோடு செய்ய வேண்டிய ஆப் (Apps)

$
0
0
க்விஸ் அப் (QuizUp ) படிக்கும் வயதில் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்கள் &ஆசிரியர்கள் அவசியம் டவுன் லோடு செய்ய வேண்டிய ஆப் (Apps) USA & UK உட்பட ஒன்பது நாடுகளில் ஆப்ஸ் ஸ்டோரில் #1 ரேங்கில் இருக்கும் ஆப் ,க்விஸ் அப் (QuizUp ). இது கல்வி சம்பந்தமான கேம்ஸ் ஆப். 19 மில்லியன் மக்கள் இதை

மெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க!?

$
0
0
  கொஞ்சம் அரசியல் , கொஞ்சம் விஜய்டிவி ,கொஞ்சம் சிந்தனை, கொஞ்சம் அட்வைஸ், கொஞ்சம் காமெடி கலந்து நான் பகரும் பதிவு இது படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் பகிர்ந்துவிட்டு போங்க மக்களே கொஞ்சம் அரசியல் , கொஞ்சம் விஜய்டிவி ,

விஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை!

$
0
0
இந்த பதிவை எழுதியவர் சுபரஜா ஸ்ரீதரன்  அவரின் அனுமதியுடன் இங்கு பகிர்கிறேன் 1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள்.

இவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்

$
0
0
p இவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள் ஜெயலலிதா: வானாளாவிய அதிகாரம் படைத்த பெண் முதலமைச்சராகிய நீங்கள் ஏன் பெண்களின் முக்கிய பிரச்சனையான கழிப்பிட பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி செய்ய மாட்டேன்

ஸ்டாலினின் மானம் காக்க கலைஞர் எடுத்த நல்ல முடிவு.????

$
0
0
ஸ்டாலினின் மானம் காக்க கலைஞர் எடுத்த நல்ல முடிவு.???? செய்திகளும் நக்கல்களும்.... செய்தி : வாஜ்பாய், அத்வானி ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படவில்லை என்றும், அவர்கள் வழிகாட்டிகளாக அங்கம்

தமிழக காங்கிராஸாக மாறி வருகிறதா திமுக?

$
0
0
அதிமுகவிற்கு சரிநிகராக திகழ்ந்து இருந்த திமுக நாடாளுமன்ற தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள் ஆகியும் அதன் தோல்விக்கான காரணத்தை தேடிக் கொண்டிருக்கிறது.ஊழல் வழக்குகளில் அதன் தலைவர்கள் ஒவ்வொருவர் மீதும் குற்றப்பத்திரிக்கை
Viewing all 2192 articles
Browse latest View live




Latest Images